முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி!

Oct 15, 2021 - 2 years ago

முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி! ஐபிஎல் போட்டிகளில் வழக்கமான நன்றாக விளையாடி நிறைய ரன்கள் எடுக்கும் தோனி, கடந்த இரு வருடங்களாக குறைவாக ரன்கள் எடுத்து வருகிறார்.சிக்ஸர்கள் அடிப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல்


கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை

Oct 13, 2021 - 2 years ago

கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.


தோல்வியுடன் முடிந்தது கேப்டனாக விராட் கோலியின் கடைசி ஆட்டம்.!

Oct 11, 2021 - 2 years ago

தோல்வியுடன் முடிந்தது கேப்டனாக விராட் கோலியின் கடைசி ஆட்டம்.! ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள்


கடைசிப்போட்டி சென்னையில்தான் : சி.எஸ்.கே. கேப்டன் தோனி!

Oct 05, 2021 - 2 years ago

கடைசிப்போட்டி சென்னையில்தான் : சி.எஸ்.கே. கேப்டன் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிகரமாக ஆடி வருகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சென்னை அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில்,